Skip to main content

Posts

Featured

aho;g;ghz xspg;glf;fiyapd; tuyhW   பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இலங்கையில் ஒளிப்படக்கலை ஆரம்பித்த முதல் மையங்களில் ஒன்று யாழ்ப்பாணமாகும். சில வரலாற்றாசிரியர்கள் யாழ்ப்பாணத்திலேயே இலங்கையின் முதல் ஒளிப்படம் பிடிக்கப்பட்டதாகவும் கருதுகிறார்கள். அவர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் யாழ்ப்பாணத்திற்கு அமெரிக்க மிஷனரிகளால் எடுத்துவரப்பட்ட ஒளிப்படக் கருவியிலிந்து அவ்வரலாற்றை ஆரம்பிக்கிறார்கள். 1819 இல் யாழ்ப்பாணத்திற்கு வந்த அமெரிக்க மிசனரிமார்களால் வட்டுக்கோட்டைப் பிரதேசத்திற்கு கொண்டுவரப்பட்ட ஒளிப்படக்கருவியானது ஏனைய காலனித்துவ நாடுகளில் பயன்படுத்தப்பட்டது போல காலனியத்துவ நாடுகளின் அடையாளங்களையும், தேவ ஊழியத்தினையும், ஆவணப்படுத்தும் நோக்கோடு பயன்;;படுத்தப்பட்டது. இருப்பினும் அவர்கள் எடுத்து வந்த ஒளிப்படக்கருவியினை இயக்குவதில் சிக்கல் இருந்தது. இதனால் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் பணியாற்றிய ஹென்றி மாட்டின் எனப்படும் இரசாயனவியல் ஆசிரியரின் தொழிநுட்ப அறிவின் உதவியைப் பெற்றுக் கொண்டு அமெரிக்க மிசனரிமார்கள் அதனைப் பயன்படுத்தினார்கள். வண.ஹஸ்ரின் அடிகள் மட்டக்க

Latest posts

பள்ளக்காட்டு யானைகளின் கதை